தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு மஹிந்தவுக்கா? ரணிலுக்கா?

Source: Selvam MP
இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை பதவியில் இருந்து நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா அதிரடியாக கடந்த வெள்ளிக்கிழமை நியமித்தார். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை அடுத்து மஹிந்த ராஜபக்சவும் ரணில் விக்கிரமசிங்கவும் நாடாளுமன்றில் தமது பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டியுள்ள பின்னணியில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு யாருக்கு தனது ஆதரவை வழங்கவிருக்கிறது என்பது தொடர்பில் பதிலளிக்கிறார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்.
Share


