'மேடைப்பேச்சுக்களில் பெண்களை கேலிசெய்யும் மனப்பான்மை மாற வேண்டும்'

Source: Sumathi Sri
சிட்னியில் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும் இனிய இலக்கிய சந்திப்பு எதிர்வரும் ஆகஸ்ட் 26ம் திகதி Redgum Function Centre, 2 Lane Street, Wentworthville எனும் முகவரியில் பிற்பகல் 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தமிழகத்தின் பிரபல சொற்பொழிவாளர் திருமதி சுமதி ஸ்ரீ பங்கேற்கவுள்ளார். அவரோடு ஒரு சந்திப்பு.
Share



