தனுஜா எனும் நான்....பாகம்-02

Source: Thanuja
இலங்கைப் பின்னணி கொண்ட திருநங்கை தனுஜா, முகநூல் ஊடாக திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். தற்போது ஜேர்மனியில் வாழ்ந்துவரும் தனுஜா ஒரு மொழிபெயர்ப்பாளராக பணிபுரியும் அதேநேரம் தனது வாழ்க்கையை ஒரு நூலாக எழுதி வருகிறார். அவருடன் ஒரு சந்திப்பு. பாகம்-02
Share



