SKIP TO MAIN CONTENT

"நமது மொழி, இன அடையாளத்தை வெளிப்படுத்த கிடைக்கும் பெரும் வாய்ப்பு இது"

Thirunanthakumar
Source: Thirunanthakumar

நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பில் நாட்டில் வாழும் அனைவரும் கடடாயம் பங்கெடுக்கவேண்டும் என்று அரசு பெரிதும் வலியுறுத்துகிறது. இந்த கணக்கெடுப்பு குறித்து "வாங்க பேசலாம்" நிகழ்ச்சியில் நேயர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துக்களோடு தனது கருத்துக்களை முன்வைத்தவர் திருநந்தகுமார் அவர்கள். சமூகம் நன்கறிந்த திருநந்தகுமார் அவர்கள் NSW மாநில சமூகமொழி பாடசாலைகள் கூட்டமைப்பின் துணைத்தலைவராக பதவி வகிக்கிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பில் நாட்டில் வாழும் அனைவரும் கடடாயம் பங்கெடுக்கவேண்டும் என்று அரசு பெரிதும் வலியுறுத்துகிறது. இந்த கணக்கெடுப்பு குறித்து "வாங்க பேசலாம்" நிகழ்ச்சியில் நேயர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துக்களோடு தனது கருத்துக்களை முன்வைத்தவர் திருநந்தகுமார் அவர்கள். சமூகம் நன்கறிந்த திருநந்தகுமார் அவர்கள் NSW மாநில சமூகமொழி பாடசாலைகள் கூட்டமைப்பின் துணைத்தலைவராக பதவி வகிக்கிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now