4-5-7 விசாவுக்குப் பதிலாக distinguished talent விசா!!

Charlotte Ravet at work

Charlotte Ravet at work Source: SBS

புதிய 4-5-7 விசாவுக்கான தொழில் பட்டியலை அரசு அடுத்த மாதம் வெளியிடவுள்ளது. தற்காலிகப் பணியாளர் விசாவான 4-5-7 விசாவில் பாரிய கட்டுப்பாடுகளை அரசு கடந்த April மாதம் அறிவித்தது. இதனால் குடிவரவாளர்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியன பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இது பற்றி Jackson Gothe-Snape தயாரித்த செய்தி விவரணம், தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now