பூர்வீக குடிமக்கள் பின்னணிகொண்ட கவிஞர்களின் கவிதைகள் சிலவற்றை ஒவ்வொரு மாதமும் முன்வைக்கிறார் தமிழின் முக்கிய நவீன கவிஞர்களில் ஒருவராக பார்க்கப்படும் ஆஸ்திரேலியாவில் வாழும் ஆழியாள் (மதுபாஷினி) அவர்கள். இன்று Jack Davis அவர்களின் கவிதைகளை அவர் நமக்கு அறிமுகம் செய்கிறார். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





