SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஆஸ்திரேலிய பிரதமரின் இந்தியப்பயணம் சாதித்தது என்ன?

பிரதமர் Anthony Albanese அவர்கள் கடந்த வாரம் மூன்று நாட்கள் அரசுமுறைப்பயணமாக இந்தியா சென்றிருந்தார். அவ்வேளையில், பாதுகாப்பு, வர்த்தகம், கல்வி, கலை, விளையாட்டு என்று பல அம்சங்களில் இரு நாடுகளும் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இது குறித்து அலசுகிறார் இந்தியாவின் புதுடெல்லியில் சுயேச்சையாக இயங்கும் மூத்த பத்திரிகையாளர் R.ராஜகோபாலன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
Share