கொரோனா: மெல்பேர்னில் stage 4 கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளமை சரிதானா?

Source: SBS, AAP
மெல்பேர்னில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா தொடர்பிலான Stage 4 கட்டுப்பாடு மேலும் இரண்டு வாரங்களுக்கு அதாவது செப்டம்பர் இறுதிவரை நீடிக்கப்பட்டுள்ள அதேநேரம் கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவது தொடர்பில் விக்டோரிய அரசு வெளியிட்டுள்ள திட்ட வரைபு பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இது தொடர்பில் அலசுகிறார் மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றும் அம்பலவாணப்பிள்ளை நிர்மலதாஸ் அவர்கள்.
Share