SKIP TO MAIN CONTENT

மெல்பேர்னில் ‘ஆனந்த பைரவி’ !

Kanchana
Source: SBS

கர்நாடக சங்கீதம், நடனம், வாத்திய இசை என கலைத்துறையில் ஆர்வமுள்ள அனைவருக்கும் வாய்ப்பினை வழங்கும் நோக்கில் ‘ஆனந்த பைரவி’ என்ற நிகழ்வை மெல்பேர்னில் ஆரம்பித்து வைக்கிறார் இசைக்கலைஞரும் சங்கீத ஆசிரியையுமான திருமதி காஞ்சனா செந்தூரன் அவர்கள். ‘ஆனந்த பைரவி’ நிகழ்வு குறித்து காஞ்சனா செந்தூரனுடன் உரையாடுகிறார் றேனுகா.

Published

Source: SBS

Skip to podcast episode content

கர்நாடக சங்கீதம், நடனம், வாத்திய இசை என கலைத்துறையில் ஆர்வமுள்ள அனைவருக்கும் வாய்ப்பினை வழங்கும் நோக்கில் ‘ஆனந்த பைரவி’ என்ற நிகழ்வை மெல்பேர்னில் ஆரம்பித்து வைக்கிறார் இசைக்கலைஞரும் சங்கீத ஆசிரியையுமான திருமதி காஞ்சனா செந்தூரன் அவர்கள். ‘ஆனந்த பைரவி’ நிகழ்வு குறித்து காஞ்சனா செந்தூரனுடன் உரையாடுகிறார் றேனுகா.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now