ஆனந்தரங்கம் அவர்களின் 307 ஆவது பிறந்த தினம் எதிர்வரும் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. 52 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஆனந்தரங்கம் தமிழர்களுக்கு விட்டுச் சென்ற பொக்கிஷமே அவரின் நாள்குறிப்பு. அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.
Share
Published
Updated
By Raymond Selvaraj
Source: SBS
Share this with family and friends

