SKIP TO MAIN CONTENT

ஒலிபரப்பாளர் முதல் SLBC இயக்குனர் வரை

Arunthathy Sriranganathan
Arunthathy Sriranganathan Credit: Arunthathy Sriranganathan

திருமதி அருந்ததி ஶ்ரீரங்கநாதன் ஒரு கலைஞர். கர்நாடக சங்கீதம், வீணை, பரதநாட்டியம் என்று பல கலைகளைக் கற்றுத் தேர்ந்தவர்.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

திருமதி அருந்ததி ஶ்ரீரங்கநாதன் ஒரு கலைஞர். கர்நாடக சங்கீதம், வீணை, பரதநாட்டியம் என்று பல கலைகளைக் கற்றுத் தேர்ந்தவர்.


எவரும் துணியாத பல நிகழ்ச்சிகளைத் தனது முயற்சியால் மேடையேற்றி, இரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி சக கலைஞர்களினதும் பேராதரவைப் பெற்றவர்.

இலங்கை அரசு வழங்கும் கலாசூரி தேசிய விருது முதல் பல விருதுகளை வென்றுள்ள இவர், பணித் துறையிலிருந்து ஓய்வுபெற்றிருந்தாலும் பணி செய்வதிலிருந்து இன்னமும் ஓயவில்லை.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தற்போது சிலகாலம் வாழ்ந்து வரும் அவரை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now