SKIP TO MAIN CONTENT

தமிழ் மாணவன் ஆஸ்திரேலியாவுக்கு பதக்கம் வென்றுதந்தார்!

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

UNESCO எனும் ஐக்கிய நாட்டுசபை அமைப்பின் ஏற்பாட்டில் உலகில் நடந்துவரும் அறிவிற்சிறந்த மாணவர்கள் சுமார் 600 பேர் கலந்துகொண்ட, குறிப்பாக கணிதம் மற்றும் அறிவியல் இளம்மேதைகள் கலந்துகொண்ட International Science and Mathematical Olympiad ஹொங்கொங்கில் கடந்த வாரம் நடந்து முடிந்தது. ஆஸ்திரேலியா சார்பில் Maths Olympiad போட்டியில் நான்காவது தடவையாக கலந்து கொண்ட நம்மவர் சேயோன் ராகவன் மீண்டும் பதக்கம் வென்றுள்ளார். கடந்த வருட போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சேயோன் இப்போது வெண்கலப் பதக்கம் வென்ற அனுபவத்தை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

UNESCO எனும் ஐக்கிய நாட்டுசபை அமைப்பின் ஏற்பாட்டில் உலகில் நடந்துவரும் அறிவிற்சிறந்த மாணவர்கள் சுமார் 600 பேர் கலந்துகொண்ட, குறிப்பாக கணிதம் மற்றும் அறிவியல் இளம்மேதைகள் கலந்துகொண்ட International Science and Mathematical Olympiad ஹொங்கொங்கில் கடந்த வாரம் நடந்து முடிந்தது. ஆஸ்திரேலியா சார்பில் Maths Olympiad போட்டியில் நான்காவது தடவையாக கலந்து கொண்ட நம்மவர் சேயோன் ராகவன் மீண்டும் பதக்கம் வென்றுள்ளார். கடந்த வருட போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சேயோன் இப்போது வெண்கலப் பதக்கம் வென்ற அனுபவத்தை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now