புகலிடம் கோரிவருவோருக்கு ஆதரவாகச் சுவரொட்டிப் பிரச்சாரம்.
Real Australians Say Welcome posters
ஆஸ்திரேலிய தேசிய கீதத்தின் வரிகளான "boundless plains to share" என்பதால் உந்தப்பட்டு Real Australians Say Welcome எனும் சுவரொட்டிகளை நாடு பூராகவும் ஓட்டும் பிரச்சாரத்தை Peter Drew எனும் சித்திரக் கலைஞர் ஆரம்பித்துள்ளார். SBS செய்திப்பிரிவின் Ellie Laing தயாரித்த செய்திவிவர்ணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share