“இசையரசி,” “சங்கீத ஆச்சார்ய பூஷண்” எனப் பல பட்டங்களைப் பெற்ற இவர், நடிப்பிற்கும் பல விருதுகள் பெற்றிருக்கிறார்.
வயலின் கலைஞர் டாக்டர் தேவநாதன் பத்ரிநாராயணன் மற்றும் மிருதங்க கலைஞர் பாலாஜி ஜெகந்நாதன் ஆகியோரது பக்க வாத்தியங்களுடன் சிட்னி நகரில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் இசைக் கதம்பம் என்ற நிகழ்ச்சியில் பாட வருகிறார் அனுராதா கிருஷ்ணமூர்த்தி.
தனது இசைப் பயணம் குறித்தும், நடித்த அனுபவங்கள் குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் மனம் திறந்து பேசுகிறார். இரண்டு பாகங்களாகப் பதிவாகியுள்ள நேர்காணலின் இறுதிப் பாகம் இது.
——————————————————————————————————————————
சிட்னியில் இடம்பெறும் “இசைக்கதம்பம்” நிகழ்ச்சியை “ஈழத் தமிழர் கழகம்” இலங்கையில் போரின்போது முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும்வகையில் “உயிரிழை” அமைப்புக்காக ஏற்பாடு செய்கிறது.
நடைபெறும் நாள் & இடம்: 3 செப்டம்பர் - மாலை 6 மணி, Sydney Durga Auditorium, 23, Rose Crescent, Regents Park NSW.
மேலதிக தகவலுக்கு திரு சோமாஸ்கந்தன் 0419 976 915
மெல்பன் - தமிழ் மூவர் விழா
9 செப்டம்பர் - மாலை 6 மணி
Palmyra Hall, Victorian Tamil Community Centre
40-44 Lonsdale Street, Dandenong VIC
மேலதிக தகவலுக்கு திரு பரம் - 0408 360 865
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.