சிட்னியில் இடம்பெறும் “இசைக்கதம்பம்” நிகழ்ச்சியை “ஈழத் தமிழர் கழகம்” இலங்கையில் போரின்போது முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும்வகையில் “உயிரிழை” அமைப்புக்காக ஏற்பாடு செய்கிறது.
நடைபெறும் நாள் & இடம்: 3 செப்டம்பர் - மாலை 6 மணி, Sydney Durga Auditorium, 23, Rose Crescent, Regents Park NSW.
மேலதிக தகவலுக்கு திரு சோமாஸ்கந்தன் 0419 976 915
மெல்பன் - தமிழ் மூவர் விழா
நடைபெறும் நாள் & இடம்: 9 செப்டம்பர் - மாலை 6 மணி
Palmyra Hall, Victorian Tamil Community Centre
40-44 Lonsdale Street, Dandenong VIC
மேலதிக தகவலுக்கு திரு பரம் - 0408 360 865
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.