Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

பிள்ளைகளுக்கு மனநோய் வந்தால் எப்படி அறியலாம்? பெற்றோர் என்ன செய்யலாம்?

Rupa, Saroja and Hamsa

இளம் வயதினர் (teenagers) மத்தியில் அதிகம் காணப்படும் மன நலம் தொடர்பான பிரச்சனைகள் Depression (மனஅழுத்தம்) மற்றும் Anxiety (மனப்பதட்டம்) ஆகும். இந்த மனநோய்களின் அறிகுறிகள் என்ன? அவற்றை பெற்றோர் எப்படி கையாள்வது என்பது குறித்த கலந்துரையாடல். கூடவே, இந்த பிரச்சனை தொடர்பாக Pink Sari அமைப்பு நடத்தவிருக்கும் விழிப்புணர்வு நிகழ்வு குறித்த தகவல் குறித்தும் அறிந்துகொள்வோம். இந்த பரிமாற்றம் நிகழ்ச்சியில் கலந்துகொள்வோர்: Art Therapist ரூபா பார்த்தசாரதி (மேல் வலது), உளவியல் நிபுணர் முனைவர் சரோஜா சீனிவாசன் (கீழ் வலது), ஆசிரியை ஹம்சா வெங்கட் (கீழ் இடது) ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

Updated

By Raysel

Source: SBS

Share this with family and friends

இளம் வயதினர் (teenagers) மத்தியில் அதிகம் காணப்படும் மன நலம் தொடர்பான பிரச்சனைகள் Depression (மனஅழுத்தம்) மற்றும் Anxiety (மனப்பதட்டம்) ஆகும். இந்த மனநோய்களின் அறிகுறிகள் என்ன? அவற்றை பெற்றோர் எப்படி கையாள்வது என்பது குறித்த கலந்துரையாடல். கூடவே, இந்த பிரச்சனை தொடர்பாக Pink Sari அமைப்பு நடத்தவிருக்கும் விழிப்புணர்வு நிகழ்வு குறித்த தகவல் குறித்தும் அறிந்துகொள்வோம். இந்த பரிமாற்றம் நிகழ்ச்சியில் கலந்துகொள்வோர்: Art Therapist ரூபா பார்த்தசாரதி (மேல் வலது), உளவியல் நிபுணர் முனைவர் சரோஜா சீனிவாசன் (கீழ் வலது), ஆசிரியை ஹம்சா வெங்கட் (கீழ் இடது) ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

மன நலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு உதவ ஆஸ்திரேலியாவின் அனைத்து மாநிலங்களிலும், தேசிய அளவிலும் பல அமைப்புகள் இயங்குகின்றன.  பின்வரும் எண்களில் அவைகளை நாம் தொடர்புகொள்ளலாம்.

Lifeline Australia - 13 11 14

Beyond Blue - 1300 224 636

Samaritans - 135 247 Based in WA

SuicideLine - 1300 651 251 Based in Victoria

Suicide Call Back Service - 1300 659 467

State Crisis Numbers

NSW - 1800 011 511 -Mental Health Line

VIC - 1300 651 251 -Suicide Help Line

QLD - 13 43 25 84 -13 HEALTH

TAS - 1800 332 388 -Mental Health Services Helpline

SA - 13 14 65 -Mental Health Assessment and Crisis Intervention Service

WA - 1800 676 822 -Mental Health Emergency Response Line

NT - 08 8999 4988 -Top End Mental Health Service

ACT - 1800 629 354 -Mental Health Triage Service

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now