தமிழ் தெரியாதவரும் 30 நாளில் தமிழ் பேசலாம், எழுதலாம்!
Pollaachchi Nasan Source: Pollaachchi Nasan
தமிழ் வளர்ச்சியில் தீராத தாகம் கொண்ட திரு.பொள்ளாச்சி நசன் அவர்கள் அமெரிக்க தமிழ்க் கல்விக்கழகம் உள்ளிட்ட உலகின் பல்வேறு தமிழ் அமைப்புகளுக்கு தமிழ்க் கல்வி குறித்த ஆலோசனைகளை வழங்கி வருபவர். இவரது தமிழ் கல்வி முறை ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல இடங்களில் தமிழ்ப் பள்ளிகளில் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் மொழியை இலகுவாக மாணவர்களிடையே அறிமுகப்படுத்துவது மட்டுமன்றி, அவர்கள் மரபுக் கவிதை எழுதும் அளவிற்கு எடுத்துச்செல்ல வல்லது. எப்படி என்பதை விளக்குகிறார் திரு நசன், அதை அறிந்து சொல்கிறார், குலசேகரம் சஞ்சயன். மேலதிக விபரங்களுக்கு, www.thamizham.net
Share