“ஆப்பிள்” புதிய போன்கள் அறிமுகம்! இது கொஞ்சம் புதுசு!!

Source: Apple
“ஆப்பிள்” தனது அடுத்தக்கட்ட படைப்புகளை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் உலகில் தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும் 'ஆப்பிள்' நிறுவனம், தற்போது ஆப்பிள் வாட்ச் செரிஸ் 4 (Apple Watch Series 4), ஐ போன் எக்ஸ் எஸ் (iPhone X S), ஐ போன் 10 எஸ் மேக்ஸ் (iPhone X S MaX), ஐ போன் எக்ஸ் ஆர் (iPhone XR) ஆகிய புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த மூன்று மாடல்களிலும் என்ன தான் இருக்கிறது என்ற நமது கேள்விக்கு பதில் தருகிறார் தொழில்நுட்பம் குறித்த துறையை அலசுவதில் பிரபலமான இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
Share



