SKIP TO MAIN CONTENT

“இதுபோன்ற தொழில் நுட்பத்தை Apple இதுவரை அறிமுகம் செய்ததில்லை”

iPhones
Source: Apple

Apple நிறுவனம் தனது புதிய iPhoneகளை இரு நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது. இந்த போன்களில் இருக்கும் சில தொழில்நுட்பம் தாங்கள் முதன்முதலாக அறிமுகம் செய்திருக்கும் ரகம் என்று Apple நிறுவனம் கூறுகிறது. அப்படி இந்த போன்களில் என்ன இருக்கிறது? விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

Apple நிறுவனம் தனது புதிய iPhoneகளை இரு நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது. இந்த போன்களில் இருக்கும் சில தொழில்நுட்பம் தாங்கள் முதன்முதலாக அறிமுகம் செய்திருக்கும் ரகம் என்று Apple நிறுவனம் கூறுகிறது. அப்படி இந்த போன்களில் என்ன இருக்கிறது? விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now