SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஆஸ்திரேலிய அரபுமொழி மக்களை அறிவோம்!

Global communication background with Globe, Australia View. Source: iStockphoto / Mani_CS2/Getty Images/iStockphoto
அரபு மொழி பேசும் ஆஸ்திரேலியா வாழ் மக்களின் பின்னணி பற்றிய விவரணம் இது. SBS வானொலியின் முன்னாள் அரபு மொழி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் Saleh Saqqaf அவர்களின் கருத்துக்களோடு விவரணத்தை முன்வைக்கிறார் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share