“அறம்” முன்னெடுக்கும் பணிக்கு “மொய்விருந்து”

Source: SBS Tamil
தமிழ்நாட்டில் வற்றிப்போன ஏரிகளை, குளங்களை தூர்வாரி புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அறம் எனும் சிட்னி அமைப்பு தனது பணிக்காக மொய்விருந்து எனும் நிகழ்வை நடத்துகிறது. இந்த நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி சனிக்கிழமை, Scout Hall, Pendle Hill எனுமிடத்தில் நடைபெறுகிறது. இது குறித்த மேலதிக தகவலுக்கு அருச்சுனமணி (தலைவர்) அவர்களை 0414 537 970, விஜய்சிங் (செயலர்) அவர்களை 0478313200, சந்திரசேகரன் (மக்கள் தொடர்பு) அவர்களை 0402012124 எனும் இலக்கங்களில் தொடர்புகொள்ளலாம். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share



