SciNirosh என்று அறியப்படும் ஜெர்மனி நாட்டில் வாழும் இளைஞர் நிரோஷன் தில்லைநாதன், அறிவியலை எளிய தமிழில் எழுதி, அதையே சிறுவர் முதல் முதியோர் வரை அனைத்து தரப்பினருக்கும் புரியும் வகையில் சொல்லி, அதை இன்னொரு படி மேலேபோய் காணொளியாக்கி, YouTubeல் பதிவிட்டு வருகிறார். விமானத்தில் பறக்கும் பொழுது நிலநடுக்கத்தை உணர முடியுமா? என்ற தலைப்பில் அவர் பரிமாறும் கருத்து.