SKIP TO MAIN CONTENT

நமக்கு தூண்டில் போடும் வியாபர தந்திரம்!?

Loyalty Program.jpg

நாம் கடையில் பொருட்கள் வாங்கும்போது நாம் தொடர்ந்து அந்த கடைக்கே செல்லவேண்டும் என்ற நோக்கத்தில் வாடிக்கையாளருக்கு லாயல்ட்டி அட்டை அல்லது Loyalty Program தரும் முறை பரவலாக காணப்படுகிறது. ஆனால் இதனால் நமக்கு கிடைக்கும் விலைச் சலுகைக்கு பின்னால் ஒரு பெரும் வர்த்தக தந்திரம் உள்ளது என்கிறார் பிரிஸ்பேன் நகரில் வாழும் தீபா கார்த்திக் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

நாம் கடையில் பொருட்கள் வாங்கும்போது நாம் தொடர்ந்து அந்த கடைக்கே செல்லவேண்டும் என்ற நோக்கத்தில் வாடிக்கையாளருக்கு லாயல்ட்டி அட்டை அல்லது Loyalty Program தரும் முறை பரவலாக காணப்படுகிறது. ஆனால் இதனால் நமக்கு கிடைக்கும் விலைச் சலுகைக்கு பின்னால் ஒரு பெரும் வர்த்தக தந்திரம் உள்ளது என்கிறார் பிரிஸ்பேன் நகரில் வாழும் தீபா கார்த்திக் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now