SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
இயற்கை வழி விவசாயத்திற்கு யாழ்ப்பாண விவசாயிகள் எதிரானவர்களா?

Kirushika Balaruban in Jaffna
இலங்கையில் விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாயம், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இது குறித்து யாழ்ப்பாணம் வலிவடக்கு விவசாயிகளுடன் பேசி விவரணமொன்றை முன்வைக்கிறார் கிருஷிகா பாலரூபன்.
Share