COVID தடுப்பூசி பாதுகாப்பானதா? பக்கவிளைவுகள் என்ன?

Since COVID-19 first upended our lives in early 2020, a vaccine has been considered our ticket back to 'normal life'. Source: SBS Tamil
அடுத்தமாதம் முதல் இங்கு COVID-19 தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ள பின்னணியில் தடுப்பூசியினால் ஏற்படலாமெனக் கூறப்படும் பக்கவிளைவுகள், யார்யாருக்கு இது பாதுகாப்பற்றது போன்ற பல விடயங்களை எமக்கு எடுத்துவருகிறார் Dr சிவகௌரி சிவகுமார். தடுப்பூசி தொடர்பிலான சமூகத்தின் எண்ணங்களை எம்முடன் பகிர்ந்துகொள்கிறார் விக்டோரியாவிலுள்ள Indian Association இன் முன்னாள் தலைவர் வாசன் சிறீனிவாசன். நிகழ்ச்சியாக்கம் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share