Indigenous Voice to Parliament கட்டமைப்பு போல வேறு உண்டா? – பாகம் 2

language-FINLAND-SAMI-LANGUAGE-INDIGENOUS-MUSIC

A woman slides on the snow in front of the building of the Sami Parliament of Finland in Inari, Finland, on December 6, 2019. - Until the middle of the last century, the 10 languages of the indigenous Sami people -- who are spread across the northern parts of Norway, Sweden, Finland and Russia -- were decimated by brutal assimilation policies by their governments. Now a new generation of young speakers has spawned music, TV programmes and even a Disney blockbuster, in a "golden age" for Sami languages. (Photo by Jonathan NACKSTRAND / AFP) (Photo by JONATHAN NACKSTRAND/AFP via Getty Images); Inset: Sharangan Kengatharan Source: AFP / JONATHAN NACKSTRAND/AFP via Getty Images

பூர்வீகக்குடி மற்றும் Torres Strait தீவு மக்களின் விவகாரங்களை பாதிக்கும் அரச கொள்கைகள் மற்றும் சட்டங்கள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கும் Indigenous Voice to Parliament என்ற கட்டமைப்பு குறித்த மக்கள் கருத்து வாக்கெடுப்பு அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற இருக்கிறது.


அதற்கு முன்னதாக, இது குறித்து SBS தமிழ் ஒலிபரப்பின் நேயர்களுக்கு நாம் எடுத்து வரும் நிகழ்ச்சித் தொடரின் நான்காவது நிகழ்ச்சியில், உலகின் மற்றைய பாகங்களில் பூர்வீகக் குடி மக்களுக்கான கட்டமைப்புகள் எந்த வகையில் அமைக்கப்பட்டுள்ளன என்பதை விளக்குகிறார் குலசேகரம் சஞ்சயன். இரண்டு பாகங்களாகப் பதிவாகியிருக்கும் நிகழ்ச்சியின் இரண்டாம் (நிறைவுப்) பாகம் இது.





SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand