வேட்பாளரிடையே உண்மையான வித்தியாசங்கள் இருக்கின்றதா?
Mr Philip Ruddock MP, Sen Ms Sarah Hanson-Young, Mr Alan Griffin MP
தற்போதைய ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நீண்டநாள் உறுப்பினரான Liberal கட்சியின் மூத்த உறுப்பினரும், Berowra தொகுதியின் பிரதிநிதியுமான திரு Philip Ruddock அவர்களையும், Keating அரசு தோல்வி கண்ட தேர்தலில் கூட, ஒரு marginal தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற Labor கட்சி உறுப்பினரும் Bruce தொகுதி பிரதிநிதியுமான திரு Alan Griffin அவர்களையும், தற்போதைய நாடாளுமன்றத்தின் செனட் சபையின் வயதில் மிகக் குறைந்தவரும், Greens கட்சி செனட் South Australia பிரதிநிதியுமான Sarah Hanson-Young அவர்களையும் எமது நிகழ்ச்சித தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன் சந்தித்து உரையாடுகிறார்.
Share