SKIP TO MAIN CONTENT

பாடகரா? பணமுடிப்பு பெற ஒரு வாய்ப்பு

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

சிட்னியில் நடைபெறவுள்ள, யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் வழங்கும் கீதவாணி விருதுகள் 2017 இசை நிகழ்ச்சி குறித்தும், அந்த அமைப்பின் செயற்பாடுகள் குறித்தும் நம்மோடு உரையாடுகின்றனர் சிட்னியில் இயங்கும் யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தின், முனைவர் ராஜலிங்கம் ராஜயோகன் மற்றும் வீரசிங்கம் குணரஞ்சிதன் ஆகியோர். இவர்களோடு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்....கீதவாணி நிகழ்ச்சி பற்றிய மேலதிக விபரங்களுக்கு முனைவர் ராஜலிங்கம் ராஜயோகன் அவர்களை மின்னஞ்சல் (rajalingam.rajayogan@gmail.com) மூலம் அல்லது 0452 181 236 என்ற எண்ணில் தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்ளவும்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

சிட்னியில் நடைபெறவுள்ள, யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் வழங்கும் கீதவாணி விருதுகள் 2017 இசை நிகழ்ச்சி குறித்தும், அந்த அமைப்பின் செயற்பாடுகள் குறித்தும் நம்மோடு உரையாடுகின்றனர் சிட்னியில் இயங்கும் யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தின், முனைவர் ராஜலிங்கம் ராஜயோகன் மற்றும் வீரசிங்கம் குணரஞ்சிதன் ஆகியோர். இவர்களோடு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்....கீதவாணி நிகழ்ச்சி பற்றிய மேலதிக விபரங்களுக்கு முனைவர் ராஜலிங்கம் ராஜயோகன் அவர்களை மின்னஞ்சல் (rajalingam.rajayogan@gmail.com) மூலம் அல்லது 0452 181 236 என்ற எண்ணில் தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்ளவும்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now