SKIP TO MAIN CONTENT

கொரோனா தடுப்பூசி தயார். நீங்கள் தயாரா?

Dr Arun Bojarajan and Vaccines
Source: Dr Arun Bojarajan & Getty Images

நாட்டில் இன்னும் சுமார் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் துவங்கிவிடும். தடுப்பூசியை சிலர் ஆவலோடு எதிர்பார்க்கலாம். சிலருக்கு தயக்கம் இருக்கலாம். நீங்கள் என்ன நினைக்கின்றிர்கள். உங்களுக்கு தெரிந்தவர்கள் என்ன சொல்கின்றார்கள்? என்ற கேள்விகளோடு நாம் இன்று (31 ஜனவரி) நடத்திய வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் ஒலித்த கருத்துக்கள். சிறப்பு விருந்தினர்: பிரிஸ்பென் நகரில் பணியாற்றும் மருத்துவர் (GP) அருண் போஜராஜன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

நாட்டில் இன்னும் சுமார் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் துவங்கிவிடும். தடுப்பூசியை சிலர் ஆவலோடு எதிர்பார்க்கலாம். சிலருக்கு தயக்கம் இருக்கலாம். நீங்கள் என்ன நினைக்கின்றிர்கள். உங்களுக்கு தெரிந்தவர்கள் என்ன சொல்கின்றார்கள்? என்ற கேள்விகளோடு நாம் இன்று (31 ஜனவரி) நடத்திய வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் ஒலித்த கருத்துக்கள். சிறப்பு விருந்தினர்: பிரிஸ்பென் நகரில் பணியாற்றும் மருத்துவர் (GP) அருண் போஜராஜன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now