தியானம் மற்றும் ஆற்றுப்படுத்தும் கலையில் நிபுணத்துவம் பெற்ற அவர் Self-management மற்றும் Crisis managementயில் MBA பட்டமும், Counselling துறையில் PG Diploma வும் பெற்றவர். நிகழ்ச்சி தொடரின் பாகம்: 1. நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
——————————————————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.