SKIP TO MAIN CONTENT

“பெருங்கடல் வேட்டத்து” ஆவணப்படத்தை ஏன் இயக்கினேன்?

Arul Ezhilan
Source: Arul Ezhilan

தமிழகத்தின் கடை முனையான குமரி மாவட்டத்தை கடந்த ஆண்டின் இறுதியில் ஓகி புயல் தாக்கியபோது கடலுக்குச் சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்கள் கடலிலேயே மடிந்துபோனார்கள். இந்த மீனவ மக்களின் அவலத்தையும், அழிவையும், பேரிழப்பையும் “பெருங்கடல் வேட்டத்து” எனும் பெயரில் ஆவணப்படமாக இயக்கி வெளியிட்டுள்ளார் பத்திரிகையாளர் அருள் எழிலன் அவர்கள். அவரைச் சந்தித்து உரையாடுகிறார் றைசெல்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழகத்தின் கடை முனையான குமரி மாவட்டத்தை கடந்த ஆண்டின் இறுதியில் ஓகி புயல் தாக்கியபோது கடலுக்குச் சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்கள் கடலிலேயே மடிந்துபோனார்கள். இந்த மீனவ மக்களின் அவலத்தையும், அழிவையும், பேரிழப்பையும் “பெருங்கடல் வேட்டத்து” எனும் பெயரில் ஆவணப்படமாக இயக்கி வெளியிட்டுள்ளார் பத்திரிகையாளர் அருள் எழிலன் அவர்கள். அவரைச் சந்தித்து உரையாடுகிறார் றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now