சைவசமயத்தை வளர்க்கவும், பாடசாலைகளை உருவாக்கவும், சைவ சமயத்தை போதிக்கவும் சுமார் 32 ஆண்டுகள் இலங்கை மற்றும் தமிழகம் என்று தன் வாழ்நாளை சைவ சமய மற்றும் தமிழ் மொழிப் பணியில் செலவிட்டவர் ஆறுமுக நாவலர். தமது வாழ்நாள் முழுவதும் பிரம்சாரியாகவே வாழ்ந்தவர். அவர் குறித்த பதிவை முன்வைக்கிறார் றைசெல்.