அருண் விஜயராணி (16 மார்ச் 1954 - 13 டிசம்பர் 2015)
Mrs.Arun Vijayarani Source: Mrs.Arun Vijayarani
ஈழத்து இலக்கிய உலகில் 1970 இல் பிரவேசித்த கலை இலக்கியவாதியும் சமூகப்பணியாளருமான எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணி, தனது 61வது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மெல்பேர்னில் காலமானார்.அவர் குறித்து SBS தமிழ் ஒலிபரப்பு முன்வைக்கும் பதிவு இது
Share