உகாண்டா நாட்டில் அதிபராக இடி அமீன் பதவிக்கு வந்ததும், ஆசியர்களை நாட்டைவிட்டு வெளியேற அவர் உத்தரவிட்டார். அவர்களுக்கு வழங்கப்பட்ட கேடு - வெறும் 90 நாட்கள் மட்டுமே. இந்நிகழ்வை காலத்துளி நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share
Published
Updated
By Raymond Selvaraj
Source: SBS
Share this with family and friends


