SKIP TO MAIN CONTENT

ஆஸ்துமா: கட்டுப்படுத்துவதும், குணமாக்குவதும் எப்படி?

Asthma
Source: Flickr

நாம் உண்ணும் உணவு பலவேளைகளில் மருந்தாக செயல்படுகிறது என்று கூறுகிறார் இந்தியாவில் சித்தா வைத்திய முறையில் பிரபலமான மருத்துவர் கு.சிவராமன் B.S.M.S., Ph.D அவர்கள் (Managing Director & Chief Siddha Physician of the Arogya Healthcare www.arogyahealthcare.com). ஆஸ்துமா நோயை எப்படிக் கட்டுப்படுத்தலாம், குணமாக்கலாமென்று இன்று அவர் விளக்குகிறார். ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் நலம் தொடர்பாக முன்வைக்கும் நீண்ட தொடரின் ஒன்பதாம் பாகம் இது. நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். பாகம்: 9.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

நாம் உண்ணும் உணவு பலவேளைகளில் மருந்தாக செயல்படுகிறது என்று கூறுகிறார் இந்தியாவில் சித்தா வைத்திய முறையில் பிரபலமான மருத்துவர் கு.சிவராமன் B.S.M.S., Ph.D அவர்கள் (Managing Director & Chief Siddha Physician of the Arogya Healthcare www.arogyahealthcare.com). ஆஸ்துமா நோயை எப்படிக் கட்டுப்படுத்தலாம், குணமாக்கலாமென்று இன்று அவர் விளக்குகிறார். ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் நலம் தொடர்பாக முன்வைக்கும் நீண்ட தொடரின் ஒன்பதாம் பாகம் இது. நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். பாகம்: 9.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now