புகலிடம் கோரிவந்தோருக்கான கொடுப்பனவுகள் பெறுவது கடுமையாகின்றன

Source: Department of Immigration
புகலிடம் கோரிவந்தோருக்கான உதவிகள் பெறுவதற்கான தகுதியினை தீர்மானிக்கும் விதிகளை அரசானது கடுமையாக்கிவருகிறது. இதனால் பலர் தாம் பெறும் கொடுப்பனவுகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி Peggy Giakoumelos தயாரித்த செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share



