இது போன்ற மிகப்பெரிய தீர்ப்பு நம் நாட்டில் முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளது என்று வழக்குரைஞர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து புகார் செய்தவர்களுக்குத் தகவல் முறையாகத் தெரிவிக்கப்படுவதை உறுதிசெய்யும் முயற்சியில், இந்த முடிவைப் பற்றிய செய்திகள் பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.
இது குறித்து Tom Stayner மற்றும் Marcus Megalokonomos எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.