SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
அகதிகள் & புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் சில முக்கிய கேள்விகளுக்கான பதில்கள்

Credit: AAP / Lukas Coch. Inset: Noeline Harendran
ஆஸ்திரேலியாவிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் நமது நேயர்கள் முன்வைத்த சில கேள்விகளுக்கான பதில்களை வழங்குகிறார் சிட்னியைச் சேர்ந்த சட்டத்தரணி நொயலின் ஹரேந்திரன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்
Share