வீதிக்கு வரும் புகலிடம் கோருவோர்

Asylum seekers who were caught in Indonesian waters while sailing to Australia sit on a boat at Benoa port in Bali, Indonesia. Source: AP Photo/Firdia Lisnawati
படகு மூலம் ஆஸ்திரேலியா வந்தடைந்தவர்கள் சட்டத்துக்குப் புறம்பாக இங்கு வந்தவர்கள் என்று கூறி, அவர்களுக்கு வழங்கப்படும் மானியங்களை அரசு நிறுத்த முடிவெடுத்துள்ளது என்றும், ஆயிரக்கணக்கான புகலிடம் கோருவோர் வீடற்றவர்களாக்கப்படும் ஆபத்தை எதிர் கொள்வதாகவும் அகதிகளுக்காகக் குரல் கொடுப்பவர்கள் எச்சரிக்கிறார்கள். இது குறித்து Joy Joshi மற்றும் James Elton-Pym ஆகியோர் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share



