தூக்கத்தைக் கெடுக்கும் ஆஸ்திரேலிய தேர்தல் பிரச்சாரம்
An asylum seeker on a bridging visa
ஆஸ்திரேலிய அரசியலில் Coalition மற்றும் Labor கட்சிகளுக்கிடையேயான பந்தாட்டத்தில் மாட்டிக்கொண்டு தவிப்பவர்கள், புகலிடம் தேடி வந்திருப்பவர்கள். எதிர்காலம் எப்படி அமையப்போகிறது என்று ஏங்கும் அவர்கள், இந்த அரசியல் சிக்கலில் மாட்க்கொண்டு மேலும் அவதியுறுகிறார்கள். அவர்கள் பற்றி, SBS செய்திப்பிரிவிற்காக நயோமி செல்வரட்ணம் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன்.
Share