Asylum seekers legally detained on Customs vessel, High Court rules
Dr Bala Wicki
கடந்த வருட June மாதம் 157 தமிழருடன் இந்தியாவில் இருந்து வந்த படகை வழிமறித்து, பின்னர் அவர்களை சுங்கக் கப்பல் ஒன்றினுள் மாற்றி சுமார் ஒரு மாதம் அளவில் கடலில் தடுத்து வைத்துப் பின்னர் அவர்களை Nauru தடுப்பு முகாமுக்குக் கொண்டுசென்றனர். கடலில் தடுத்து வைத்தமைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கிலேயே மேற்படி தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. இது பற்றிய மேலதிக விபரங்களை அறிவதற்காக, ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் அமைப்பின் பேச்சாளர் Dr Bala Wickneswaran அவர்களுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share