SKIP TO MAIN CONTENT

“இருபதாயிரம் டாலர் தருகிறோம் நாட்டுக்கு திரும்பிப்போங்கள்” – இது சரியா?

AAP
AAP Source: AAP

மானஸ் மற்றும் நவ்ரு புகலிடம் கோருவோர் தடுப்பு முகாம்களில் உள்ளவர்களிடம் இருபதாயிரம் டாலர் தருகிறோம் நாட்டுக்கு திரும்பிப்போங்கள் என்று அரசு ஆசை வார்த்தை காட்டுவதாக ஊடக செய்தி தெரிவிக்கிறது. அரசின் இந்த போக்கு பற்றிய உங்கள் எண்ணம் என்ன? இன்றைய வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் நேயர்கள் முன்வைத்த கருத்துக்களின் தொகுப்பு. இவர்களோடு முனைவர் பாலா விக்னேஸ்வரன் அவர்களும் தந்து கருத்தை பகிர்ந்துகொள்கிறார்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

மானஸ் மற்றும் நவ்ரு புகலிடம் கோருவோர் தடுப்பு முகாம்களில் உள்ளவர்களிடம் இருபதாயிரம் டாலர் தருகிறோம் நாட்டுக்கு திரும்பிப்போங்கள் என்று அரசு ஆசை வார்த்தை காட்டுவதாக ஊடக செய்தி தெரிவிக்கிறது. அரசின் இந்த போக்கு பற்றிய உங்கள் எண்ணம் என்ன? இன்றைய வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் நேயர்கள் முன்வைத்த கருத்துக்களின் தொகுப்பு. இவர்களோடு முனைவர் பாலா விக்னேஸ்வரன் அவர்களும் தந்து கருத்தை பகிர்ந்துகொள்கிறார்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now