நடை பயணம்!

ATCC Walk a Thon

ATCC Walk a Thon Source: ATCC Walk a Thon

ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சங்கம், இம்மாதம் 26ம் திகதி நடை பயணம் - Walk-A-Thon ஒன்றை சிட்னியில் நடத்துகிறது. அது பற்றியும் ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சங்கம் பற்றியும் அறிவதற்காக அந்த அமைப்பின் Sam Theva வுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். Date: 26th January 2015. Start Time: 9:00 AMStart Point: Toongabbie Station (the park Opposite Commonwealth Bank.End Point: Binalong Park, Binalong Road, Toongabbie.Route: Toongabbie Station, Targo Road, Pendle Hill Station, Binalong Road, Binalong Park. There will be a function at Binalong Park from the end of the Walk-A-Thon till 1:00 PM.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now