SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
வங்கிகளின் ATM-கள் குறைந்து வருவதால் உங்கள் பணத்தை எடுக்க சிரமப்படுகிறீர்களா?

A customer uses a Australia and New Zealand Banking Group Limited (ANZ) automatic teller machine in Sydney. Inset (Mr Gajendran)
நாட்டில் உள்ள பிரதான வங்கிகளுக்கு சொந்தமான ATM-கள் குறைந்து வருவதாகவும் வங்கி கிளைகளும் குறைந்து வருவதாகவும் தரவுகள் கூறுகின்றன. இதன் பின்னணி இதனால் மக்கள் தங்களின் பணத்தை எடுப்பதில் எதிர்க்கொள்ளும் சிரமங்கள் குறித்து செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி
Share