இப்பொழுதுதான் கடந்த வருட Tax return - வருமான வரி கணக்கீடு செய்தது போலிருக்கும். ஆனால் அதற்கிடையில் 2015 -2016 க்கான Tax return செய்வதற்கான காலம் வந்துவிட்டது. Tax return செய்வது எப்படி என்பது தொடர்பில் Delys Paul ஆங்கிலத்தில் தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் வழங்குகிறார் றேனுகா துரைசிங்கம்.