SKIP TO MAIN CONTENT

New Zealand யில் தாக்குதல் நடத்திய இலங்கை நாட்டைச் சார்ந்தவரின் பின்னணி என்ன?

Police in Auckland & Premkumar
Source: AAP & Premkumar

New Zealand நாட்டின் பெரிய நகரமான ஆக்லாந்து நகரில் கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியவர் இலங்கை நாடடைச் சார்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த தாக்குதல் குறித்த தகவல், தாக்குதல் நடத்தியவரின் பின்னணி, இனி அரசு என்ன செய்யப்போகிறது என்று அங்குள்ள தகவல்களைத் தொகுத்தளிக்கிறார் ஆக்லாந்து நகரில் வாழும் பிரேம்குமார் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

New Zealand நாட்டின் பெரிய நகரமான ஆக்லாந்து நகரில் கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியவர் இலங்கை நாடடைச் சார்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த தாக்குதல் குறித்த தகவல், தாக்குதல் நடத்தியவரின் பின்னணி, இனி அரசு என்ன செய்யப்போகிறது என்று அங்குள்ள தகவல்களைத் தொகுத்தளிக்கிறார் ஆக்லாந்து நகரில் வாழும் பிரேம்குமார் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now