AUSKUS ஒப்பந்தத்தின் கீழ் ஆஸ்திரேலியா நீர்மூழ்கி கப்பல்களை அமெரிக்கா மற்றும் பிரிட்டனுடன் இணைந்து தயாரிக்க உள்ளது. இது குறித்து ஆங்கிலத்தில் Peggy Giakoumelos, Anna Henderson, Peta Doherty மற்றும் Naveen Razik எழுதிய விவரணங்களின் அடிப்படையில் தமிழில் விவரணம் ஒன்றை தயாரித்து முன் வைக்கிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.