SKIP TO MAIN CONTENT

உலகில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் வைத்திருக்கும் 7ஆவது நாடாக மாறும் ஆஸ்திரேலியா – இது தேவைதானா?

US submarine
In this photo provided by U.S. Navy, the Los Angeles-class fast attack submarine USS Oklahoma City (SSN 723) returns to U.S. Naval Base in Guam, Aug. 19, 2021. Source: US Navy Office of Information

ஆஸ்திரேலியா புதிதாக 12 நீர்மூழ்கிக் கப்பல்களை பிரான்ஸ் நிறுவனத்திடமிருந்து 90 பில்லியன் டாலர் செலவில் வாங்க ஒப்பந்தம் செய்து கட்டுமானப்பணிகள் நடந்துகொண்டிருந்தன. ஆனால் திடீரென்று இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை அமெரிக்கா – பிரிட்டன் நாடுகளிடமிருந்து வாங்கப்போவதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இது உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலுக்கான தேவை என்ன என்று ராணுவ நிபுணர்கள் கருதுகின்றனர் என்று விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியா புதிதாக 12 நீர்மூழ்கிக் கப்பல்களை பிரான்ஸ் நிறுவனத்திடமிருந்து 90 பில்லியன் டாலர் செலவில் வாங்க ஒப்பந்தம் செய்து கட்டுமானப்பணிகள் நடந்துகொண்டிருந்தன. ஆனால் திடீரென்று இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை அமெரிக்கா – பிரிட்டன் நாடுகளிடமிருந்து வாங்கப்போவதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இது உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலுக்கான தேவை என்ன என்று ராணுவ நிபுணர்கள் கருதுகின்றனர் என்று விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now