SKIP TO MAIN CONTENT

இந்தியா-ஆஸ்திரேலியா ஒப்பந்தம்: இந்தியர்களுக்கு என்னென்ன விசா வாய்ப்புகள் உள்ளன?

image (2).jpg
Indian Prime Minister Narendra Modi has hailed a finalised bilateral migration deal, saying increased migration mobility between the nations is a "living bridge", strengthening bonds. Credit: Getty / Lisa Maree Williams. Inset:Thiru Arumugam

இந்தியா ஆஸ்திரேலியா இடையே MIGRATION AND MOBILITY PARTNERSHIP ARRANGEMENT என்ற ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்தானது. இந்த ஒப்பந்தத்தில் உட்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் தொடர்பில் சிட்னியில் குடிவரவு முகவராக கடமையாற்றும் திருவேங்கடம் ஆறுமுகம் அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

இந்தியா ஆஸ்திரேலியா இடையே MIGRATION AND MOBILITY PARTNERSHIP ARRANGEMENT என்ற ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்தானது. இந்த ஒப்பந்தத்தில் உட்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் தொடர்பில் சிட்னியில் குடிவரவு முகவராக கடமையாற்றும் திருவேங்கடம் ஆறுமுகம் அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்

SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now