SKIP TO MAIN CONTENT

அகதிகளுக்காக ஆஸ்திரேலியா இன்னும் நிறைய செய்ய முடியும்

Column of migrants near the state borders. Fence and barbed wire. Surveillance, supervised. Refugees and immigrants; Inset: Nirmanusan Balasundaram, Team Leader, Settlement Engagement and Transition Support Program at Metro Assist
Column of migrants near the state borders. Fence and barbed wire. Surveillance, supervised. Refugees and immigrants; Inset: Nirmanusan Balasundaram, Team Leader, Settlement Engagement and Transition Support Program at Metro Assist Source: iStockphoto / Naeblys/Getty Images/iStockphoto

அகதிகள் வாரம், அகதிகள் நாள் குறித்தும், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் குறித்தும் இன்று நாம் அகதிகளுக்கு சேவை வழங்கும் Metro Assist என்ற அமைப்பில் Settlement Engagement and Transition Support Program என்ற திட்டத்தை செயற்படுத்தும் குழுவின் தலைவராகக் கடமையாற்றும் பாலசுந்தரம் நிர்மானுசன் அவர்களோடு அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

அகதிகள் வாரம், அகதிகள் நாள் குறித்தும், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் குறித்தும் இன்று நாம் அகதிகளுக்கு சேவை வழங்கும் Metro Assist என்ற அமைப்பில் Settlement Engagement and Transition Support Program என்ற திட்டத்தை செயற்படுத்தும் குழுவின் தலைவராகக் கடமையாற்றும் பாலசுந்தரம் நிர்மானுசன் அவர்களோடு அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now